MVV 2025

வணக்கம்
மெய்வள்ளுநர் போட்டிகளில் பங்குபற்ற ஆர்வம் உள்ளவர்கள் தாமதப்படுத்தாமல் உங்களுடைய பதிவுகளை மேற்கொள்ள வேண்டுகிறேன் ஏற்கனவே இறுதி வருடத்தில் பங்குபற்றிய வீரர்கள் வீரங்கனைகளின் தரவுகள் தமிழ் ஸ்போர்ட்ஸ் ஆப் பில் உள்ளது அதனால் இலகுவாக மாற்றி பதிவினை மேற்கொள்ளலாம் (கவனத்தில் கொள்க ஆண்டு 2025).இறுதி நேரத்திற்காக காத்திருக்காமல் உடனே செயல்படுங்கள் ஏனென்றால் இறுதி நேரத்தில் நீங்கள் பதிந்துவிட்டு பொறுப்பானவர்களுக்கு தெரியாமல் போகலாம் அதனால் பங்கு பற்றும் சந்தர்ப்பம் இல்லாமல் போகலாம் (நடத்துனர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள்) ஆகவே முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ள தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்  கழகத்தின் தலைமைத்துவ உறுப்பினர்கள் சகல அங்கத்துவர்களுக்கும் தெரிவிக்கும் விதமாக குறுஞ்செய்திகளை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி

Dato: 21.06.25 - 22.06.25, kl 09.00
Påmeldings app link: https://tamilsport.app
Påmeldingsfrist: 10.06.2025

Regler og informasjon:
Viktig info 
TCC sports Event info 
TCC sports Poengfordeling 
TCC sports regler 
TTV25 - Regler for lengdehopp 
TTV25 - Løping 200m - 600m 
TTV25 - Champions in athletics 
TTV25 - 1000 m stafett 
TTV25 - Kuzhai Eduthal Regler

Les mer

Årsmøte 2025

Årsmøte 2025 for Nord og Rødtvet SK (Noreel SK)
Dato: 25. mai (søndag)
Tid: 14:00
Sted: Klubbhus (Sandåsveien 8, 0956 Oslo)

Viktig at alle som kan, deltar på møtet, slik at vi kan sørge for at vi får riktige tilbakemeldinger og kan øke potensialet til klubben og samholdet.

Les mer

Pages